தமிழ்நாடு

"விளைநிலங்களில் மின் கோபுரங்கள் அமைக்க எதிர்ப்பு" -விவசாயிகள் தொடர் போராட்டம் - உண்ணாவிரதம்

விளை நிலங்கள் வழியாக உயர்மின் அழுத்த கோபுரங்கள் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து விவசாய சங்கங்களின் கூட்டு இயக்கத்தினர் தமிழகம் முழுவதும் 8 இடங்களில் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

தந்தி டிவி

விளை நிலங்கள் வழியாக உயர்மின் அழுத்த கோபுரங்கள் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து விவசாய சங்கங்களின் கூட்டு இயக்கத்தினர் தமிழகம் முழுவதும் 8 இடங்களில் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். ஈரோடு மாவட்டம் மூலக்கரையில் 8-வது நாளாக போராட்டம் தொடர்கிறது. அதன் ஒருபகுதியாக உண்ணாவிரதமும் நடைபெற்று வருகிறது. போராட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு

பல்வேறு அரசியல் கட்சிகள் ஆதரவு தெரிவித்துள்ளன.

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்