தமிழ்நாடு

கஞ்சா பயிரிட்ட விவசாயி கைது - 15 கிலோ கஞ்சா பறிமுதல்...

மேட்டூர் அருகே கொளத்தூர் பாலமலையில் விவசாய நிலத்தில் கஞ்சா பயிரிட்ட சித்தன் என்பவரை போலீசார் கைது செய்தனர்.

தந்தி டிவி
ரகசிய தகவலை அடுத்து சோதனை செய்த போலீசார், மரவள்ளி கிழங்கு தோட்டத்தில் கஞ்சா செடிகளை வளர்த்து வந்தது கண்டுபிடிக்கப்பட்டது. 15 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்த போலீசார் விவசாயி சித்தனையும் கைது செய்தனர்.

Omni bus | விடிய விடிய ரெய்டு.. சிக்கிய 20+ ஆம்னி பஸ்கள் நடுவழியில் நிறுத்தி அதிகாரிகள் அதிரடி

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு