தமிழ்நாடு

மேல்மலையனூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் பெட்ரோல் ஊற்றி தற்கொலைக்கு முயன்ற விவசாயி

தந்தி டிவி

மேல்மலையனூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் பெட்ரோல் ஊற்றி தற்கொலைக்கு முயன்ற விவசாயி

விழுப்புரம் மாவட்டம் மேல்மலையனூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் இன்று கெங்கபுரம் கிராமத்தை சேர்ந்த மோகன்ராஜ் என்பவர் அரசு நிலத்தை ஆக்கிரமித்து விவசாயம் செய்து வருவதாக அப்பகுதி சேர்ந்தவர்கள் சிலர் மேல்மலையனூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் புகார் அளித்திருந்தனர்

இதன் அடிப்படையில் வட்டாட்சியர் தனலட்சுமி தலைமையில் இன்று நடைபெற்ற சமாதான பேச்சு வார்த்தையில் உடண்பாடு ஏற்படாத நிலையில் தன்னுடைய நிலத்தை 23 பேர் அபகரிக்க முயல்வதாக தற்கொலை கடிதத்தை பரணி தலமையிடத்து வட்டாட்சியர் அவர்களிடம் கொடுத்துவிட்டு கையில் இருந்த பெட்ரோல் ஊற்றி தனது உடலில் தீ வைத்துக் கொண்டதால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது

தீ காயங்களுடன் மோகன்ராஜ் மீட்ட வளர்த்தி போலீசார் திருவண்ணாமலை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.

வட்டாட்சியர் அலுவலகத்தில் விவசாயி பெட்ரோல் ஊற்றி உடலில் தீ வைத்துக் கொண்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது

EPS | ADMK | "அப்படி என்றால் தண்ணீர் கொடுக்க மாட்டோம் என்பது தான் பொருள்..." - ஈபிஎஸ் ஆவேசம்

CM Vijay | DKS | Karnataka | "CM விஜய் வரவேண்டாம்.." பிரஸ்மீட்டில் ஓப்பனாக சொன்ன DKS

Breaking | Karnataka CM | ``கர்நாடகா செல்கிறாரா CM விஜய்..'' | உடைத்த கர்நாடகா CM டி.கே.சிவகுமார்

TNSTC| இனி ஈஸியா அரசு பஸ் டிக்கெட் புக் பண்ணலாம்.. சிவப்பு, மஞ்சள் கலரில் அசத்தலாக அப்டேட்டான TNSTC

Breaking | Govt EV Bus | தனியாரை போல மாறும் அரசு பஸ்கள் | களமிறங்கும் புது டெக்னாலஜி