தமிழ்நாடு

"வேளாண் சட்டங்களை திரும்பப்பெற வேண்டும்" - தேசிய லீக் கட்சி மாநிலத் தலைவர் வலியுறுத்தல்

வேளாண் சட்டங்களை மத்திய அரசு உடனடியாக திரும்பப்பெற வேண்டும் என்று இந்திய தேசிய லீக் கட்சியின் மாநிலத் தலைவர் முனிருத்தீன் ஷெரீப் வலியுறுத்தினார்.

தந்தி டிவி

வேளாண் சட்டங்களை மத்திய அரசு உடனடியாக திரும்பப்பெற வேண்டும் என்று இந்திய தேசிய லீக் கட்சியின் மாநிலத் தலைவர் முனிருத்தீன் ஷெரீப் வலியுறுத்தினார்.சென்னை திருவல்லிக்கேணியில் இந்திய தேசிய லீக் கட்சியின் தமிழக பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது. இதில் தேசிய தலைவர் முஹம்மது சுலைமான், மாநிலத் தலைவர் முனிருத்தீன் ஷெரீப் உள்ளிட்டோர் பங்கேற்றனர். இந்த கூட்டத்தில் 2021 தமிழக சட்டமன்ற பொதுத்தேர்தல் தொடர்பாகவும், எந்த கூட்டணியில் இடம் பெறுவது என்றும் ஆலோசிக்கப்பட்டது.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்