தமிழ்நாடு

Pamban Bridge | விடைபெறும் ஒரு சகாப்தம்! 100 ஆண்டுகால பாம்பன் ரயில் பாலத்தை அகற்றும் பணிகள் தொடக்கம்

100 ஆண்டுகால பாம்பன் ரயில் பாலத்தை அகற்றும் பணிகள் தொடக்கம்

thanthitv

Rameshwaram | Pamban Bridge | விடைபெறும் ஒரு சகாப்தம்! 100 ஆண்டுகால பாம்பன் ரயில் பாலத்தை அகற்றும் பணிகள் தொடக்கம் #rameshwaram #pambanbridge #thanthitv ராமேஸ்வரம் தீவை மண்டபம் நிலப்பரப்புடன் இணைத்து நூற்றாண்டுகளாக செயல்பட்டு வந்த பாம்பன் பழைய ரயில் பாலத்தை அகற்றும் பணிகள் தொடங்கியுள்ளன. புதிய பாலம் கட்டப்பட்ட நிலையில், ஆங்கிலேயர் காலத்தில் கட்டப்பட்ட இந்த பாலத்தை அகற்ற ரூ.2.81 கோடி மதிப்பில் தனியார் நிறுவனத்திற்கு ரயில்வே நிர்வாகம் டெண்டர் வழங்கியுள்ளது. இதற்கான பூமி பூஜை கடந்த ஜனவரி 21 ஆம் தேதி நடைபெற்றது. தற்போது கேஸ் கட்டர் மற்றும் இரும்பு வெட்டும் கருவிகள் உதவியுடன் ஊழியர்கள் தீவிரமாக பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

CM Vijay | VCK | "முதல்வர் விஜய்க்கு தெரிந்தே தான் அரேங்கேறியதா?" - வன்னியரசு கேள்வி

CM Vijay | PM Modi | TVK | முதல்வர் விஜய்க்கு அடித்த போன் கால் - மறுபுறம் PM மோடி

ADMK | முக்கிய இடத்தில் அதிமுக MLA-கள்.. அதிரும் அரசியல் களம்

Udhayanidhi Stalin | DMK | உதயநிதிக்கு முக்கிய பொறுப்பு

CM Vijay | VCK | Thirumavalavan | டெல்லியில் திருமா - கடும் கண்டனம்