தமிழ்நாடு

பிரபல ரவுடி வசூர் ராஜா என்கவுன்ட்டரா..? கலெக்டர் ஆபீசுக்கு ஓடி வந்த தாய் | Thanthitv

தந்தி டிவி

பிரபல ரவுடி வசூர் ராஜா என்கவுன்ட்டரா..? கலெக்டர் ஆபீசுக்கு ஓடி வந்த தாய் | Thanthitv

#thanthitv

வேலூர் மாவட்டம் வசூர் பகுதியைச் சேர்ந்தவர் பிரபல ரவுடி வசூர் ராஜா. இவர் மீது ஐம்பதுக்கும் மேற்பட்ட கொலை, கொள்ளை உள்ளிட்ட பல வழக்குகள் நிலுவையில் உள்ளன.கோவை மத்தியச் சிறையில் அடைக்கப்பட்டு இருக்கிறார். இந்த நிலையில் அவரது தாயார் கலைச் செல்வி சிறையில் உள்ள தனது மகன் ராஜா தான்,தங்கராஜ் என்பவரது தற்கொலைக்குக் காரணம் என போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளதாகக் கூறினார். மேலும் தனது மகனை போலீசார் என்கவுன்ட்டர் செய்ய இருப்பதால் தான் இந்த வழக்கைப் பதிவு செய்து இருப்பதாகக் கூறி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புகார் மனு அளித்து இருக்கிறார். கலைச்செல்வியின் இந்த புகாரால் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்