பழிவாங்க பொய் வழக்கு.. சதி செய்தவரை காட்டி கொடுத்த சிசிடிவி
#tasmac #wineshop #cctv #crime #thanthitv
பழிவாங்க பொய் வழக்கு போட சதி: 5 பேர் கைது திருப்பத்தூர் அருகே மதுபான பாரை அகற்றக் கோரி போராடியவருக்கு எதிராக பொய் வழக்கு போட சதி செய்ததாக பார் உரிமையாளர் உட்பட 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.