தமிழ்நாடு

பறவை காய்ச்சல் அச்சம் எதிரொலி - ஒரே நாளில் முட்டை விலை 33 காசுகள் சரிவு

பறவைக்காய்ச்சல் மற்றும் கொரோனா வைரஸ் அச்சம் காரணமாக முட்டை விலை ஒரே நாளில் 33 காசுகள் சரிவடைந்துள்ளது.

தந்தி டிவி

பறவைக்காய்ச்சல் மற்றும் கொரோனா வைரஸ் அச்சம் காரணமாக முட்டை விலை ஒரே நாளில் 33 காசுகள் சரிவடைந்துள்ளது. நாமக்கல் மண்டலத்தில் முட்டை விலை 33 காசுகள் குறைந்து, 2 ரூபாய் 90 காசுகளாக உள்ளது.

மேலும் கேரளாவுக்கு அனுப்பப்படும் ஒரு கோடி முட்டைகள் தேக்கம் அடைந்துள்ளதால் வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளதாக பண்ணையாளர்கள் தெரிவித்துள்ளனர்.

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்