தமிழ்நாடு

Ariyalur | Scam | மீண்டும் போலி வாட்ஸ்அப் கணக்கு | எச்சரித்த அரியலூர் மாவட்ட ஆட்சியர்

மீண்டும் போலி வாட்ஸ்அப் கணக்கு | எச்சரித்த அரியலூர் மாவட்ட ஆட்சியர்

thanthitv

Ariyalur | Scam | மீண்டும் போலி வாட்ஸ்அப் கணக்கு | எச்சரித்த அரியலூர் மாவட்ட ஆட்சியர்

#ariyalur #collector #whatsapp #scam #ThanthiTV

அரியலூர் மாவட்ட ஆட்சியர் பெயரில் மீண்டும் போலி வாட்ஸ்அப் கணக்கு அரியலூர் மாவட்ட ஆட்சியர் மிருணாளினியின் பெயரில் மீண்டும் போலி வாட்ஸ்அப் கணக்கு உருவாக்கி, அரசு அலுவலர்கள் மற்றும் நண்பர்களிடம் பணம் கேட்டு மோசடி செய்ய முயற்சி நடைபெற்று வருகிறது. இதனால், பொதுமக்கள் எச்சரிக்கையாக இருக்கும்படி ஆட்சியர் அறிவிறுத்தியுள்ளார். அரியலூர் தவெக மாவட்டச் செயலாளர் சிவகுமார், ஆட்சியருக்கு புத்தகம் வழங்குவது போன்ற புகைப்படத்தை வாட்ஸ்அப் முகப்புப் படமாகப் மோசடியாளர்கள் பயன்படுத்தியுள்ளனர். இதுகுறித்து எச்சரித்துள்ள ஆட்சியர் மிருணாளினி, இது போலி கணக்கு என்றும், யாரும் நம்பி பணம் அனுப்ப வேண்டாம் என்றும் பொதுமக்கள் மற்றும் அரசு ஊழியர்களைக் கேட்டுக்கொண்டுள்ளார். மேலும், இதுகுறித்து காவல்துறையிலும் புகார் அளித்துள்ளார்

Today Gold Price| உச்சத்தில் இருந்து அதலபாதாள சரிவு.. உடனே ஓடுங்க.. செவ்வாய் கிழமை வரை தான் டைம்

Breaking | Delhi | WFH | Work From Home | அதிரடியாக அறிவித்தது மத்திய அரசு

Cuddalore Crime | மனைவியின் உயிர் குடித்த சந்தேக கணவன் - மருமகள் உடலை எரியவிட்ட மாமனார்

Prison Escape| தமிழகத்தில் மீண்டும் `கைதி’ தப்பியோட்டம்

Weather Alert 12 மணிநேரத்தில் அடுத்த புயல்? இந்தமுறை எங்கே கரையை கடக்கலாம்? வந்தது `ஸ்ட்ராங்’ மெசேஜ்