தமிழ்நாடு

போலி அடையாள அட்டைகள் மூலம் மோசடி : 7 பேர் கைது - தனிப்படை போலீசார் நடவடிக்கை

சேலத்தில் போலி அடையாள அட்டைகள் மூலம் மோசடியில் ஈடுபட்ட 7 பேர் கும்பலை போலீசார் கைது செய்தனர்.

தந்தி டிவி
சேலத்தில் போலி அடையாள அட்டைகள் மூலம் மோசடியில் ஈடுபட்ட 7 பேர் கும்பலை போலீசார் கைது செய்தனர். அழகாபுரம் பகுதியில் உள்ள தங்கும் விடுதி ஒன்றில் தனிப்படை போலீசார் திடீர் சோதனையில் ஈடுபட்டனர். அங்கு பதுங்கி இருந்த 7 பேர் கும்பலிடம் போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது போலி அடையாள அட்டைகள் மூலம் துணிக்கடை , வீட்டு உபயோகப் பொருட்கள் கடைகளில் தவணை முறையில் பொருட்களைப் கடனாகப் பெற்று மோசடியில் ஈடுபட்டு வருவது தெரியவந்தது. இதையடுத்து அவர்களை கைது செய்த போலீசார், ஆதார் அட்டைகள், பான் கார்டுகள் சொகுசு கார் உள்ளிட்டவற்றை பறிமுதல் செய்தனர்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்