தமிழ்நாடு

8, 12 ஆம் வகுப்பு படித்துவிட்டு போலி மருத்துவம் : இருவர் கைது

வேலூர் மாவட்டம் குடியாத்தத்தில் ஆங்கில மருத்துவம் பார்த்து வந்த போலி டாக்டர்கள் 2 பேர் கைது செய்யப்பட்டனர்

தந்தி டிவி

வேலூர் மாவட்டம் குடியாத்தத்தில் ஆங்கில மருத்துவம் பார்த்து வந்த போலி டாக்டர்கள் 2 பேர், கைது செய்யப்பட்டனர். இவர்கள், காளியம்மன்பட்டி பெல்லியப்பன் மற்றும் பிச்சனூர்பேட்டை ராகவன் என தெரிய வந்தது. 8 வது வகுப்பு படித்து விட்டு, டாக்டராக இவர்கள் வேலை செய்து வந்தது விசாரணையில் தெரிய வந்தது.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்