நீலகிரி மாவட்டம் அவலாஞ்சியில் 25.6 செ.மீ மழை பதிவு
நீலகிரி மாவட்டத்தில் 3-வது நாளாக இன்றும் பரவலாக மழை பெய்து வருகிறது. மாவட்டத்தில் அதிகபட்சமாக அவலாஞ்சியில் 25.6 செ.மீ மழை பதிவாகி உள்ளது.