தமிழ்நாடு

உயர்கல்வி பயிலும் மாணவிகளுக்கான ₨1,000 உதவித்தொகை திட்டத்திற்கு விண்ணப்பிக்க அவகாசம் நீட்டிப்பு

தந்தி டிவி

மாணவிகளுக்கு மாதம் தோறும் ரூ.1000 வழங்கும் உயர்கல்வி உறுதி திட்டத்திற்கு விண்ணப்பம் செய்வதற்கான கால அவகாசம் நீட்டிப்பு

ஜூலை 10ஆம் தேதி வரை மாணவிகள் விண்ணப்பம் செய்யலாம் என உயர்கல்வித்துறை செயலாளர் அறிவிப்பு

இன்றுடன் விண்ணப்பம் செய்வதற்கான காலக்கெடு நிறைவடைந்த நிலையில், கால அவகாசத்தை நீட்டித்து அறிவிப்பு 

Palani Land Issue | பழனி கோயில் நில மோசடி விவகாரம்..இறங்கி அலசும் பத்திரப்பதிவு துறை

Senthilbalaji | ``கண்டிப்பாக நான்..’’ - வட்டமிடும் போலீஸ்.. செந்தில் பாலாஜி எடுத்த ட்விஸ்ட் முடிவு

Parliament session | பிரதமர், முதல்வர்களை பதவி நீக்கம் செய்யும் மசோதா..வெளியான முக்கிய அறிவிப்பு

Breaking | TASMAC | டாஸ்மாக் கடைகளில் எச்சரிக்கை | சுகாதாரத் துறைக்கு பறந்த உத்தரவு

Kaveri | Karnataka | தண்ணீர் திறந்துவிடும் சமயத்தில்..போர்க்கொடி தூக்கிய பாஜக..பரபரக்கும் கர்நாடகா