தமிழ்நாடு

ரயிலில் வெடி பொருட்களை எடுத்து செல்ல தடை : ரயில்வே போலீசார் தப்பட்டை அடித்து விழிப்புணர்வு

தீபாவளி பண்டிகை காலம் என்பதால் ரயிலில் வெடி பொருட்களை எடுத்துச் செல்லக்கூடாது என ரயில் பயணிகளிடம் தஞ்சை ரயில்வே போலீசார் தாரை தப்பட்டை அடித்து நூதன முறையில் விழிப்புணர்வை ஏற்படுத்தினர்.

தந்தி டிவி

தீபாவளி பண்டிகை காலம் என்பதால் ரயிலில் வெடி பொருட்களை எடுத்துச் செல்லக்கூடாது என ரயில் பயணிகளிடம் தஞ்சை ரயில்வே போலீசார் தாரை தப்பட்டை அடித்து நூதன முறையில் விழிப்புணர்வை ஏற்படுத்தினர். மேலும் இதுபோன்ற செயல்களில் ஈடுபடுவோர் மீது அதிகபட்சமாக மூன்று ஆண்டுகள் வரை சிறை தண்டனை விதிக்கப்படும் எனவும் எச்சரித்தனர்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்