Madurai "என்ன அதிகாரம் உள்ளது விளக்குங்க?" தமிழக அரசை நோக்கி மதுரை ஐகோர்ட் கேள்வி #university #tngovt #highcourt மதுரை காமராஜர் பல்கலைக்கழக துணைவேந்தர் நியமன விவகாரத்தில், பல்கலைக்கழக வேந்தரான ஆளுநருக்கும், மாநில அரசுக்கும் இடையே நீடிக்கும் கருத்து வேறுபாட்டால் மாணவர்களும், கல்விச் சமூகமுமே கடுமையாகப் பாதிக்கப்படுவதாக நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது.