விவசாயம் - நிதித்துறையில் மறு சீரமைப்பு செய்தால் மட்டுமே இந்தியா பொருளாதார ரீதியாக முன்னேறும் என்று ரிசர்வ் வங்கியின் முன்னாள் ஆளுநர் ரங்கராஜன் தெரிவித்துள்ளார். சென்னையில், "தந்தி டிவி" - க்கு அளித்த பிரத்யேக பேட்டியில் அவர், இந்த கருத்தை வெளியிட்டார்.