தமிழ்நாடு

"தாம்பரம் டூ செங்கல்பட்டு.." அமைச்சர் EV வேலு சொன்ன தகவல்

தந்தி டிவி

தாம்பரம் - செங்கல்பட்டு இடையே 27 கிலோமீட்டர்க்கு மேல்மட்ட பாலத்துடன் கூடிய சாலையை அமைக்க மத்திய அரசை வலியுறுத்துவோம் என பேரவையில் பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு தெரிவித்துள்ளார். பாமக உறுப்பினர் கேள்விக்கு பதிலளித்த அவர், பெருங்களத்தூர் - செங்கல்பட்டு இடையே மத்திய அரசு ஆறு வழிச்சாலை அமைக்க உள்ளதால் உயர்மட்ட சாலை அமைக்கும் எண்ணம் இல்லை என்றார்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்