தமிழ்நாடு

வாக்குசாவடிகளுக்கு செல்லும் EVM மெஷின்கள் - முக்கிய கட்டத்தில் தமிழகம்

தந்தி டிவி

வாக்குசாவடிகளுக்கு செல்லும் EVM மெஷின்கள் - முக்கிய கட்டத்தில் தமிழகம்

#nellai #loksabhaelection2024 #elections2024 #thanthitv

நெல்லையில் அமைக்கப்பட்டுள்ள ஆயிரத்து 808 வாக்குச்சாவடிகளுக்கு மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் அனுப்பும் பணி தீவிரம் அடைந்துள்ளது. நெல்லை தொகுதியில் மட்டும் மொத்தம் 16 லட்சத்து 54 ஆயிரத்து 503 பேர் வாக்களிக்க உள்ளனர். 346 வாக்குச்சாவடிகள் பதற்றமானதாகவும் 13 வாக்குச்சாவடிகள் மிகவும் பதற்றமானதாகவும் கண்டறியப்பட்டு, அங்கு கூடுதல் பாதுகாப்பு வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது- 

TNSTC| இனி ஈஸியா அரசு பஸ் டிக்கெட் புக் பண்ணலாம்.. சிவப்பு, மஞ்சள் கலரில் அசத்தலாக அப்டேட்டான TNSTC

Breaking | Govt EV Bus | தனியாரை போல மாறும் அரசு பஸ்கள் | களமிறங்கும் புது டெக்னாலஜி

Senthilbalaji | "செந்தில் பாலாஜியை கைது செய்யக்கூடாது"ட்விஸ்ட் கொடுத்த உச்ச நீதிமன்றம்

Breaking | Karnataka CM | ``ரெடியா இருங்க..'' | அவசர மீட்டிங்கில் கர்நாடகா CM

Weather Report | TN Rain | இன்றும், நாளையும்..ரெடியா இருங்க சென்னை மக்களே