படகுகள் மூலம் மக்களை மீட்கும் பணி தீவிரம் .அடிப்படை வசதிகளின்றி அவதிப்பட்ட பொதுமக்கள் .கண்ணுக்கு எட்டிய தூரம் வரை பெருக்கெடுத்த வெள்ளம் .வாழ்வாதாரமே கேள்விக்குறியானதாக மக்கள் வேதனை