தமிழ்நாடு

கலாச்சாரத்தை அனைவரும் பேணி காக்க வேண்டும் - பன்வாரிலால் புரோகித்

நமது கலாச்சாரத்தை அனைவரும் பேணி காக்க வேண்டும் என ஆளுனர் பன்வாரிலால் புரோகித் கேட்டுக்கொண்டுள்ளார்.

தந்தி டிவி
நமது கலாச்சாரத்தை அனைவரும் பேணி காக்க வேண்டும் என ஆளுனர் பன்வாரிலால் புரோகித் கேட்டுக்கொண்டுள்ளார். அண்ணா நகரில் தனியார் தொண்டு நிறுவனம் சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில் அவர் பங்கேற்று பேசினார். அப்போது பழமையான நமது கலாச்சாரத்தை அழிக்க முயற்சிகள் நடைபெற்றதாக தெரிவித்தார். கல்வியும்,கலாச்சாரமும் மிக முக்கியமானவை என்றும் பன்வாரிலால் புரோகித் கூறினார்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்