தமிழ்நாடு

யூரோ கோப்பை கால்பந்து தொடர் - ஸ்பெயினை வீழ்த்திய இத்தாலி

யூரோ கோப்பை கால்பந்து தொடரின் அரையிறுதி போட்டியில் ஸ்பெயின் அணியை வீழ்த்தி, இத்தாலி அணி பைனலுக்கு முன்னேறியது.

தந்தி டிவி
யூரோ கோப்பை கால்பந்து தொடரின் அரையிறுதி போட்டியில் ஸ்பெயின் அணியை வீழ்த்தி, இத்தாலி அணி பைனலுக்கு முன்னேறியது. லண்டனில் நடந்த இப்போட்டியின், 60வது நிமிடத்தில் இத்தாலியின் பெடரிகோ சிய்சா கோல் அடித்தார். 80வது நிமிடத்தில் ஸ்பெயினின் அல்வரோ மொராட்டா கோல் அடித்து சமன் செய்தார். கூடுதல் நேரத்தின் 110வது நிமிடத்தில் இத்தாலியின் பெரார்டி கோல் அடித்த போதும், அது ஆப் சைட் என அறிவிக்கப்பட்டதால், போட்டி பெனால்டி சூட் முறைக்கு சென்றது. இதில் 3க்கு 2 என்ற கோல் கணக்கில் வென்ற இத்தாலி அணி பைனலுக்கு முன்னேறியது.

Dharapuram byelection | DMK | தாராபுரம் இடைத்தேர்தல்..திமுக வேட்பாளர் சுகன்யா வேட்பு மனு தாக்கல்

CM Vijay | C N Annadurai | பேரறிஞர் அண்ணா குறித்து மனம் நெகிழ்ந்து சொன்ன CM விஜய்

Ramanathapuram | தெருவோரத்தில் 2 பிணங்கள்.. குலைநடுக்கத்தில் கீழக்கரை.. உடலில் தெரிந்த மர்மம்

Chennai | Vinayagar Chathurthi Oorvalam | விநாயகர் சதுர்த்தி ஊர்வலத்தில் கொலை..5 பேர் கைது

DMK | FIR | A Raja | Sekarbabu | ஆ.ராசா, சேகர்பாபு, வசந்தம் கார்த்திகேயன் மீது FIR