தமிழ்நாடு

தமிழக அரசு நடத்தும் 'ஈ-ஸ்போர்ட்ஸ்' - இளைஞர்கள் ஆர்வம்

தந்தி டிவி

தமிழக அரசு நடத்தும் 'ஈ-ஸ்போர்ட்ஸ்' - இளைஞர்கள் ஆர்வம் 

சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெற்ற ஈ-ஸ்போர்ட்ஸ் போட்டிகளில் இளைஞர்கள் ஆர்வத்துடன் பங்கேற்றனர். செல்போனில் விளையாடுவதை மையமாக கொண்ட இந்த போட்டிகளில் கிரிக்கெட், கூடைப்பந்து உட்பட 8 பிரிவுகள் இடம்பெற்றன. இதில் மாநிலம் முழுவதும் 2,000க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். இந்தியாவிலேயே முதன்முறையாக தமிழக அரசு இந்த போட்டிகளை நடத்துவதாகவும், அடுத்த ஆண்டு ஒலிம்பிக் கமிட்டி நடத்தும் ஈ-ஸ்போர்ட்ஸ் போட்டியில் தமிழக வீரர்கள் பங்கேற்க வழிவகை செய்யும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

🔴LIVE : PM Modi || Malaysia || மலேசியாவில் PM மோடி

🔴LIVE : PM Modi in Malaysia | மலேசியாவில் பிரதமர் மோடி | Narendra Modi Malaysia Visit

PM Modi In Malaysia | பிரதமர் மோடி கால் வைத்ததும் கொண்டாடி வரவேற்ற மலேசியா

Congress | திடுக்கிடும் தகவலை சொல்லி அதிரவிடும் காங்கிரஸ்

TN Budget 2026 | தேர்தலுக்கு முன் தமிழக மக்கள் மிக ஆவலோடு எதிர்பார்த்த அறிவிப்பு