தமிழ்நாடு

ஈஷாவில் பிப்.27 முதல் மார்ச் 9 வரை 'தமிழ் தெம்பு' - தமிழ் மண் திருவிழா

தந்தி டிவி

கோவை ஈஷா யோகா மையத்தில் பிப்ரவரி 27 முதல் மார்ச் 9-ஆம் தேதி வரை 'தமிழ் தெம்பு' எனப்படும் தமிழ் மண் திருவிழா நடைபெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. சென்னையில் செய்தியாளர்களை சந்திந்த ஈஷா யோகா உறுப்பினர், மரபின் மைந்தன் முத்தையா, கடந்த ஆண்டை விட கூடுதலாக 150 அரங்குகள் அமைக்கப்படுவதாகவும், தமிழ் பண்பாட்டை கொண்டாடும் வகையில் அரங்குகள் அமைக்கப்படும் என்றும் தெரிவித்தார்.

Udhayanidhi Stalin | Minister Ramesh | உதயநிதி எழுப்பிய கேள்வி - அமைச்சர் ரமேஷ் கையில் எடுத்த ஃபைல்

EPS | Aadhav ``நமக்குள்ள கோவம் முக்கியமில்லை..’’ - ஈபிஎஸ்ஸின் முகம் பார்த்து சொன்ன அமைச்சர் ஆதவ்

OS Manian | ADMK | "கண்ணீரை துடைப்பதாக, துயரத்தை தீர்ப்பதாக இல்லை" - உருக்கமாக சொன்ன ஓ.எஸ்.மணியன்

ADMK | Edappadi Palaniswamy | TN Assembly | காட்டமாக சொன்ன ஈபிஎஸ் - விளக்கிய சபாநாயகர்

Thiruvallur Gas Leak | அமோனியா கேஸ் கசிவு - அடுத்தடுத்து உயர்ந்து பதறவைக்கும் பலி எண்ணிக்கை