தமிழ்நாடு

பாரம்பரிய எருதுவிடும் விழா : 500க்கும் மேற்பட்ட காளைகள் அவிழ்ப்பு...

ஒசூர் அருகேயுள்ள பெண்ணங்கூர் கிராமத்தில் பாரம்பரிய எருதுவிடும் விழா நடைபெற்றது.

தந்தி டிவி
ஒசூர் அருகேயுள்ள பெண்ணங்கூர் கிராமத்தில் பாரம்பரிய எருதுவிடும் விழா நடைபெற்றது. இந்த விழாவில் சுற்றுப்புற கிராமங்களிலிருந்து கொண்டுவரப்பட்ட 500க்கும் மேற்பட்ட காளைகள் அவிழ்த்து விடப்பட்டன. சீறிப்பாய்ந்து வந்த காளைகளை மாடுபிடி வீரர்கள் பிடித்து அடக்கினர்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்