தமிழ்நாடு

Erode | Water | ரோட்டில் ஆறாக ஓடி வீணான குடிநீர் | அதிகாரிகளால் புலம்பும் மக்கள்

ரோட்டில் ஆறாக ஓடி வீணான குடிநீர் | அதிகாரிகளால் புலம்பும் மக்கள்

thanthitv

Erode | Water | ரோட்டில் ஆறாக ஓடி வீணான குடிநீர் | அதிகாரிகளால் புலம்பும் மக்கள் குடிநீர் குழாய் உடைப்பு - லட்சக்கணக்கான லிட்டர் தண்ணீர் வீண் ஈரோடு மாவட்டம் சின்னியம்பாளையம் அருகே காவிரி குடிநீர் குழாய் உடைந்து பல லட்சம் லிட்டர் தண்ணீர் வீணானது. மொடக்குறிச்சி, லக்காபுரம், ஊஞ்சபாளையம் போன்ற சுற்றுவட்டார பகுதிகளுக்கு நீர் வழங்கும் குழாயில் உடைந்தது தொடர்பாக, பொதுமக்கள் புகார் அளித்தும் அதிகாரிகள் விரைந்து வராததால், பல லட்சம் லிட்டர் தண்ணீர் வீணாகி சாலையில் சென்றது. பின்னர் அதிகாரிகள் அங்கு விரைந்து தண்ணீர் விநியோகத்தை நிறுத்தி, குழாயை சீரமைக்கும் பணியில் ஈடுபட்டனர்.

Breaking | TNPSC | Group 2 Exam | குரூப் 2 தேர்வு குளறுபடி | அதிரடி நடவடிக்கை

T 20 World Cup | ENG vs NEP | இங்கிலாந்துக்கு தண்ணி காட்டிய நேபாள் - த்ரில் மேட்ச்

Aircraft Crash | Karnataka | நடுவானில் என்ஜின் கோளாறு - தலைகீழாக கவிழ்ந்து விமானம் கோர விபத்து

🔴LIVE : EPS || TVK Vijay || "விஜய் ஊழல்வாதி...அதற்கு இதுவே சாட்சி" - சரமாரியாக அட்டாக் செய்த ஈபிஎஸ்

🔴LIVE : ADMK || EPS பரபரப்பு பிரஸ்மீட்