தமிழ்நாடு

முல்லைப்பெரியாறு அணையில் 142 அடி நீரை தேக்குவது நமது உரிமை - வைகோ

முல்லைப் பெரியாறு அணையில் 152 அடி தண்ணீரை தேக்கினால் கூட பாதிப்பு ஏற்படாது என்று மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார்.

தந்தி டிவி

* முல்லைப் பெரியாறு அணையில் 152 அடி தண்ணீரை தேக்கினால் கூட பாதிப்பு ஏற்படாது என்று நிபுணர்கள் கூறியுள்ளதால், கேரளாவுக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படாது என மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார்.

* ஈரோட்டில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தமிழகத்தின் உரிமை நிலைநாட்டப்பட வேண்டும் என்று வலியுறுத்தினார்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்