தமிழ்நாடு

மாவட்ட ஆட்சியரிடம் பள்ளி மாணவர்கள் மனு - பேருந்து வசதி ஏற்படுத்தி தர கோரிக்கை

ஈரோடு மாவட்டம், காஞ்சிக்கோவிலில் இருந்து கவுந்தப்பாடிக்கு தினமும் காலை, மதியம், மாலை நேரங்களில் அரசுப் பேருந்துகளை இயக்க கோரி, மாவட்ட ஆட்சியரிடம் மாணவர்கள் மனு அளித்துள்ளனர்.

தந்தி டிவி

ஈரோடு மாவட்டம், காஞ்சிக்கோவிலில் இருந்து கவுந்தப்பாடிக்கு தினமும் காலை, மதியம், மாலை நேரங்களில் அரசுப் பேருந்துகளை இயக்க கோரி, மாவட்ட ஆட்சியரிடம் மாணவர்கள் மனு அளித்துள்ளனர். அந்த மனுவில், தினமும் ஒருமுறை மட்டுமே பேருந்து வந்து செல்வதால், சரியாக பள்ளிக்கு செல்ல இயலவில்லை என தெரிவித்துள்ளனர்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்