தமிழ்நாடு

ஈரோடு : ஆக்ரோஷமாக சுற்றித்திரியும் காட்டு யானை - மக்கள் பாதுகாப்பாக இருக்க வனத்துறை அறிவுறுத்தல்

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அடுத்த தலமலை வனச்சாலையில் ஒற்றை தந்த காட்டு யானை ஒன்று ஆக்ரோஷமாக சுற்றித்திரிகிறது.

தந்தி டிவி

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அடுத்த தலமலை வனச்சாலையில் ஒற்றை தந்த காட்டு யானை ஒன்று ஆக்ரோஷமாக சுற்றித்திரிகிறது. மேலும் சாலையில் செல்லும் பொதுமக்களை அந்த யானை துரத்துவதால் அப்பகுதி மக்கள் அச்சத்தில் உள்ளனர். இதனால் யானை சுற்றித்திரியும் பகுதியில் உள்ள சாலைகளில் செல்லும் கிராம மக்கள் மிகுந்த கவனத்துடன் இருக்க தலமலை வனத்துறையினர் அறிவுறுத்தி உள்ளனர்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்