தமிழ்நாடு

ஆர்.எஸ்.எஸ் பயிற்சி முகாமுக்கு எதிர்ப்பு : தனியார் பள்ளி மீது நடவடிக்கை எடுக்க கோரிக்கை

ஈரோடு செங்கோடம்பாளையத்தில் நடைபெற்று வரும் ஆர்.எஸ்.எஸ் பயிற்சி முகாமை உடனே தடுத்து நிறுத்த வேண்டும் காவல் கண்காணிப்பாளர் மற்றும் மாவட்ட ஆட்சியரிடம் புகார் மனு அளிக்கப்பட்டுள்ளது.

தந்தி டிவி
ஈரோடு செங்கோடம்பாளையத்தில் நடைபெற்று வரும் ஆர்.எஸ்.எஸ் பயிற்சி முகாமை உடனே தடுத்து நிறுத்த வேண்டும் காவல் கண்காணிப்பாளர் மற்றும் மாவட்ட ஆட்சியரிடம் புகார் மனு அளிக்கப்பட்டுள்ளது. திராவிடர் கழகம், பெரியார் திராவிடர் கழகம், உள்ளிட்ட அமைப்புகள் சார்பில், அளிக்கப்பட்டுள்ள புகார் மனுவில், இந்த பயிற்சி முகாமில் மாணவர்களையும், பெற்றோர்களையும், கட்டாயப்படுத்தி பங்கேற்க செய்யும் தனியார் பள்ளி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்