தமிழ்நாடு

கர்நாடகாவிற்கு கடத்த முயன்ற 17 டன் ரேஷன் அரிசி பறிமுதல் : ரகசிய தகவலின் அடிப்படையில் போலீசார் நடவடிக்கை

ஈரோட்டில் இருந்து கர்நாடக மாநிலம் பங்காருப்பேட்டைக்கு கடத்த முயன்ற 17 டன் ரேஷன் அரிசியை உணவுப்பொருள் கடத்தல் தடுப்புப் பிரிவினா் கிருஷ்ணகிரி அருகே பறிமுதல் செய்தனர்.

தந்தி டிவி

ஈரோட்டில் இருந்து கர்நாடக மாநிலம் பங்காருப்பேட்டைக்கு கடத்த முயன்ற 17 டன் ரேஷன் அரிசியை உணவுப்பொருள் கடத்தல் தடுப்புப் பிரிவினா் கிருஷ்ணகிரி அருகே பறிமுதல் செய்தனர். உணவுப் பொருள் கடத்தல் தடுப்புப் பிரிவினருக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் ஓசூர் நோக்கி சென்ற லாரியை நிறுத்தி சோதனை செய்ததில் ரேஷன் அரிசி கடத்துவது தெரியவந்தது. இதையடுத்து லாரி ஓட்டுனர் அஜித்தை கைது செய்ததுடன், கடத்தலுக்கு பயன்படுத்திய லாரியையும் பறிமுதல் செய்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்