Erode | Protest | 4-வது நாளாக தொடரும் போராட்டம் - பரபரப்பில் ஈரோடு
4-வது நாளாக தொடரும் போராட்டம் - பரபரப்பில் ஈரோடு
thanthitv
4-வது நாளாக தொடரும் போராட்டம் - பரபரப்பில் ஈரோடு
ஈரோட்டில், பணி பாதுகாப்பு, பணி நிரந்தரம் மற்றும் காலி பாட்டில்களை திரும்பப் பெறுதல் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி டாஸ்மாக் பணியாளர்கள் நான்காவது நாளாக போராட்டத்தில் ஈடுபட்டனர்