சித்தோடு அடுத்த நல்லகவுண்டன்பாளையம் பகுதியில் 59 மாற்றுத் திறனாளிகளுக்கும், மொடக்குறிச்சி ஊராட்சியில் 26 மாற்றுத்திறனாளிகளுக்கும் இலவச வீட்டு மனை பட்டா வழங்கப்பட்டது. அரசு வழங்கிய இடம் குண்டும் குழியுமாக உள்ளதால் சீரமைத்து தரும் வரை தங்கள் போராட்டம் தொடரும் என மாற்று திறனாளிகள் தெரிவித்துள்ளனர்.