தமிழ்நாடு

பிரம்மதேசம்புதூர் : அரசு மதுபான கடை திறக்க எதிர்ப்பு - வட்டாட்சியரை முற்றுகையிட்ட கிராம மக்கள்

ஈரோடு மாவட்டம் அந்தியூர் அருகே பிரம்மதேசம் புதூரில் அரசு மதுபான கடையை திறக்க எதிர்ப்பு தெரிவித்து கிராம மக்கள் வட்டாட்சியரை முற்றுகையிட்டனர்.

தந்தி டிவி

ஈரோடு மாவட்டம் அந்தியூர் அருகே பிரம்மதேசம் புதூரில் அரசு மதுபான கடையை திறக்க எதிர்ப்பு தெரிவித்து கிராம மக்கள் வட்டாட்சியரை முற்றுகையிட்டனர். பிரம்மதேசம் புதூரில் இரண்டாயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வரும் நிலையில், கடந்த சில மாதங்களுக்கு முன் பொதுமக்களுக்கு இடையூறாக இருந்த காரணத்தால் அரசு மதுபான கடை மூடப்பட்டது. தற்போது மீண்டும் மதுபான கடை திறக்கப்படுவதாக கூறப்படுகிறது. இதனையடுத்து கிராம மக்கள் அந்தியூர் வட்டாட்சியர் கணேசனை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்