தமிழ்நாடு

பர்கூர் மலைப் பாதையில் திடீர் மண்சரிவு : 5 மணி நேரம் வாகன போக்குவரத்து பாதிப்பு

ஈரோடு மாவட்டம் அந்தியூரை அடுத்த பர்கூர் மலை பாதையில் மழை காரணமாக திடீர் மண்சரிவு ஏற்பட்டது.

தந்தி டிவி

ஈரோடு மாவட்டம் அந்தியூரை அடுத்த பர்கூர் மலை பாதையில் மழை காரணமாக திடீர் மண்சரிவு ஏற்பட்டது. தமிழக - கர்நாடக பிரதான சாலையில் செட்டி நொடி என்ற இடத்தில் ஏற்பட்ட மண்சரிவு காரணமாக அந்த பகுதியில் 5 மணி நேரம் வாகன போக்குவரத்து தடைப்பட்டது. தகவலறிந்து அங்கு வந்த வனத்துறையினர் மற்றும் போலீசார் பொக்லைன் இயந்திரம் மூலம் சரிந்த மண்ணை அப்புறப்படுத்தினர். பின்னர் போக்குவரத்து சீரானது. அங்கு அடிக்கடி மண்சரிவு ஏற்படுவதாகவும் , அதை தடுக்க நெடுஞ்சாலை துறையினர் உரிய நடவடிக்கை என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்