தமிழ்நாடு

கோவிலில் சுற்றி திரிந்த மனநலம் பாதிக்கப்பட்ட 7 பேர் மீட்பு

ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம் அருகே மனநலம் பாதிக்கப்பட்ட 7 பேர் மீட்கப்பட்டுள்ளனர்.

தந்தி டிவி

ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம் அருகே மனநலம் பாதிக்கப்பட்ட 7 பேர் மீட்கப்பட்டுள்ளனர். பண்ணாரி அம்மன் கோவிலில், மனநலம் பாதிக்கப்பட்ட நபர்கள் சுற்றி திரிவதாக, சமூக சேவகர் சொக்கலிங்கம் என்பவருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து மாவட்ட காவல்துறையிடம் முறையாக அனுமதி பெற்ற சொக்கலிங்கம் தலைமையிலான குழுவினர் மனநலம் பாதிக்கப்பட்ட 7 பேரை, பிடித்து, சத்தியமங்கலம் காவல்துறையினரிடம் ஒப்படைத்தனர். இதையடுத்து 7 பேரும், விழுப்புரத்தில் உள்ள, அன்புஜோதி ஆசிரமத்தில் பத்திரமாக சேர்க்கப்பட்டனர்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்