தமிழ்நாடு

ஓடை ஆக்கிரமிப்பு அகற்றம் - ஆக்கிரமிப்பாளர் மிரட்டல்

தந்தி டிவி

ஈரோடு மாவட்டம் செங்காட்டுத் தோட்டம் பகுதியில் சிவப்பிரகாஷ் என்பவர் 27.5 சென்ட் நிலவியல் ஓடை பகுதியை ஆக்கிரமித்து சாகுபடி செய்துள்ளார். இந்த நிலையில் நீதிமன்ற உத்தரவின் பேரில் ஆக்கிரமிப்பை அதிகாரிகள் அகற்ற முயன்ற நிலையில் ஆக்கிரமிப்பாளர் சிவப்பிரகாஷ் தனக்கு முறையான அறிவிப்பு வழங்கவில்லை தெரிவித்தார். மேலும் காம்பவுண்ட் சுவரை இடித்தால் டீசல் ஊற்றி தீ வைத்துக் கொள்வதாகவும், அருகில் இருந்த கிணற்றின் காம்பவுண்ட் சுவர் மேல் ஏறி நின்று கிணற்றில் குதிப்பதாகவும் கூறினார். இருந்த போதிலும் போலீஸ் பாதுகாப்புடன் ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டது.

BREAKING || மருதமலை முருகன் சிலை வழக்கு - சென்னை ஐகோர்ட் முக்கிய உத்தரவு

BREAKING || ஈபிஎஸ் தலைமையில்... அதிமுகவின் அடுத்த பாய்ச்சல்

Breaking | TN Police | பெண் பாலியல் வன்கொடுமை.. கேட் கீப்பர் மீது பாய்ந்த நடவடிக்கை

BREAKING || Jananayagan | ஜனநாயகன் வழக்கில் திடீர் திருப்பம் - சென்சார் போர்டு எடுத்த முடிவு

#BREAKING || Today Gold Rate | ஒரே நாளில் 2 முறை.. நினைத்து பார்க்க முடியாத அளவிற்கு குறைந்த தங்கம்