தமிழ்நாடு

பவானியில் சூறாவளி காற்றுடன் கனமழை - பொதுமக்கள், விவசாயிகள் மகிழ்ச்சி

ஈரோடு மாவட்டத்தில் பவானி, காலிங்கராயன்பாளையம், காடையாம்பட்டி சுற்றுவட்டார பகுதிகளில் சூறைக்காற்றுடன் கனமழை பெய்தது.

தந்தி டிவி

ஈரோடு மாவட்டத்தில் பவானி, காலிங்கராயன்பாளையம், காடையாம்பட்டி சுற்றுவட்டார பகுதிகளில் சூறைக்காற்றுடன் கனமழை பெய்தது. நாளுக்கு நாள் அதிகரித்து வந்த வெப்பத்தால், பொதுமக்கள் பெரும் சிரமப்பட்ட நிலையில், திடீரென கனமழை பெய்தது. இதனால் வெப்பம் தணிந்து குளிர்ச்சி நிலவியதுடன், பாசன கால்வாய்களில் நீர் பெருக்கெடுத்து ஓடியது.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்