தமிழ்நாடு

விசைத்தறி பட்டறையில் பதுக்கிய போதை பொருள் : அதிரடி வேட்டையில் 220 கிலோ குட்கா பறிமுதல்

ஈரோடு மாவட்டம், கொங்கலம்மன் வீதியில் இயங்கி வந்த மளிகைக்கடையில் குட்கா, பான்பராக் விற்கப்படுவதாக உணவு பாதுகாப்பு அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

தந்தி டிவி

ஈரோடு மாவட்டம், கொங்கலம்மன் வீதியில் இயங்கி வந்த மளிகைக்கடையில் குட்கா, பான்பராக் விற்கப்படுவதாக உணவு பாதுகாப்பு அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இந்த தகவலையடுத்து, அதிகாரிகள் அங்கு திடீர் சோதனை மேற்கொண்டனர். இந்த சோதனையில், கடைக்காரருக்கு சொந்தமான விசைத்தறி பட்டறையில், பதுக்கி வைக்கப்பட்டிருந்த 220 கிலோ, குட்கா, பான்பராக் போதை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இதன் மதிப்பு 2 லட்சத்து 25 ஆயிரம் ரூபாய் ஆகும். இது குறித்து கமல் என்பவரை விசாரணை செய்த போது, 10 பாக்கெட் குட்கா வாங்கினால் ஒரு வெள்ளி நாணயம் பரிசாக வழங்கப்பட்டுள்ளது தெரிய வந்துள்ளது.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்