தமிழ்நாடு

அரசு பஸ் டிரைவரை ஒரு நிமிடம் -திக்குமுக்காட வைத்த போதை ஆசாமி -ஈரோட்டில் அதிர்ச்சி

தந்தி டிவி

ஈரோட்டில் சாலையில் சென்று கொண்டிருந்த பேருந்துகளுக்கு வழிவிடாமல் பைக்கை குறுக்கும் நெடுக்குமாக ஓட்டி அலப்பறையில் ஈடுபட்ட மதுப்பிரியரால் பரபரப்பு ஏற்பட்டது. பெருந்துறை நோக்கி சென்று கொண்டிருந்த அரசு பேருந்துக்கு வழிவிடாமல் மதுப்பிரியர் ஒருவர் அங்குமிங்குமாக பைக்கைக் குறுக்கே ஓட்டிச் சென்றுள்ளார். ஆத்திரமடைந்த அரசு பேருந்து ஓட்டுநர் வீரப்பம்பாளையம் பிரிவு அருகில் இருசக்கர வாகனத்தை மடக்கி பிடித்து கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு நிலவியது.

Magalir Urimaithogai``மகளிர் உரிமைத்தொகை ரூ.2500?’’ - வெளியான வெள்ளை அறிக்கை.. அமைச்சரின் ரியாக்‌ஷன்

Court | TN Police | ஆகாஷ் உடலை அரசே அடக்கம் செய்ய கோர்ட் அதிரடி உத்தரவு

Govt Staffs | பழைய ஓய்வூதிய திட்டம் கொண்டு வரும் Plan? - வெள்ளை அறிக்கைக்கு பின் அதிமுக்கிய தகவல்

TN Govt White Paper | Minister Marie Wilson | தமிழகத்தின் உண்மையான கடன்..? ரகசியத்தை உடைத்த அமைச்சர்

Minister Marie Wilson ``ரூ.100க்கு ரூ.64 இந்த மூன்றுக்கு மட்டுமே செலவாகுது..’’