தமிழ்நாடு

விலங்குகளின் தாகத்தை தீர்க்க நடவடிக்கை - வனக்குட்டைகளில் தண்ணீர் நிரப்பும் ஊழியர்கள்

ஈரோடு வனப்பகுதியில் வன விலங்குகள் கோடைகாலத்தில் தண்ணீருக்காக காட்டை விட்டு ஊருக்குள் வராமல் இருப்பதற்காக வனக் குட்டைகளில் தண்ணீர் நிரப்பப்படுகிறது.

தந்தி டிவி
ஈரோடு மாவட்டத்தில் உள்ள அந்தியூர், பர்கூர் வனப்பகுதியில் வன விலங்குகள் கோடைகாலத்தில் தண்ணீருக்காக காட்டை விட்டு ஊருக்குள் வராமல் இருப்பதற்காக வனக் குட்டைகளில் தண்ணீர் நிரப்பப்படுகிறது. வனத்துறை அதிகாரிகள் வனப்பகுதியில் உள்ள குட்டைகளில் லாரிகள் மூலம் தண்ணீர் நிரப்பி வருகின்றனர்.

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்