Erode | Elephant | சத்தமில்லாமல் தோட்டத்திற்குள் புகுந்த காட்டு யானை - நள்ளிரவில் போராடிய அதிகாரிகள்
thanthitv
ஈரோடு மாவட்டம் தாளவாடியில் விவசாய தோட்டத்திற்குள் நுழைந்து அட்டகாசம் செய்த காட்டு யானையை பல மணி நேரம் போராடி வனத்துறையினர் வனப்பகுதிக்குள் விரட்டியடித்தனர்