தமிழ்நாடு

பிச்சைக்காரர்களுக்கு மறு வாழ்வு : ஈரோடு மாவட்ட நிர்வாகம் முயற்சி

பிச்சைக்காரர்கள் இல்லாத மாவட்டமாக ஈரோட்டை மாற்றுவதற்கான நடவடிக்கைகள் மாவட்ட நிர்வாகம் மேற்கொண்டுள்ளது.

தந்தி டிவி
பிச்சைக்காரர்கள் இல்லாத மாவட்டமாக ஈரோட்டை மாற்றுவதற்கான நடவடிக்கைகள் மாவட்ட நிர்வாகம் மேற்கொண்டுள்ளது. பிச்சைக்காரர்களை மீட்கும் முயற்சிகளையும் மாவட்ட ஆட்சியர் கதிரவன் தொடங்கி வைத்தார். தன்னார்வ அமைப்புகள் மூலம் மீட்கப்படும் பிச்சைக்காரர்கள் பல்வேறு முகாம்களில் சேர்க்கப்படுவதாகவும், அவர்களின் மறு வாழ்வு மேம்படுவதற்காக ஆதார் கார்டு, வாக்காளர் அடையாள அட்டை உள்ளிட்டவை பெற்று தரப்படும் என்றும் அவர் கூறியுள்ளார். பிச்சைக்காரர்களுக்கு பண உதவி செய்ய வேண்டாம் என்கிற வாசகங்கள் கொண்ட நோட்டீசும் பொதுமக்களுக்கு வழங்கப்பட்டது.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்