தமிழ்நாடு

"பவானிசாகரில் 102 அடி வரையே தண்ணீர் தேக்கப்படும்" - ஈரோடு மாவட்ட ஆட்சியர்

மழை காரணமாக பவானிசாகர் அணையில் 102 அடி வரை மட்டுமே தண்ணீர் தேக்கப்படும் என்றும் உபரி நீர் வெளியேற்றப்படும் எனவும் ஈரோடு மாவட்ட ஆட்சியர் கதிரவன் தெரிவித்துள்ளார்.

தந்தி டிவி
மழை காரணமாக, பவானிசாகர் அணையில் 102 அடி வரை மட்டுமே தண்ணீர் தேக்கப்படும் என்றும் உபரி நீர் வெளியேற்றப்படும் எனவும் ஈரோடு மாவட்ட ஆட்சியர் கதிரவன் தெரிவித்துள்ளார். ஈரோட்டில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், மழை - வெள்ளத்தால், காவிரி மற்றும் பவானி ஆறுகளின் கரையோரப்பகுதிகளில் பாதிப்பு ஏற்படாமல் தடுக்க கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாக கூறினார். மழை-வெள்ள பாதிப்பு குறித்து கட்டுப்பாட்டு அறை எண் மற்றும் வாட்ஸ் ஆப் எண்ணில் புகார் அளிக்கலாம் எனவும் ஈரோடு ஆட்சியர் கதிரவன் தெரிவித்தார்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்