Erode | Protest | 16-வது நாட்களாக பள்ளிக்கு செல்லாத குழந்தைகள் | ஈரோட்டில் பெற்றோர் எடுத்த திடீர் முடிவு #erode #protest #TNSchool #ThanthiTV ஈரோட்டில் 16-வது நாட்களாக பள்ளிக்கு செல்லாத குழந்தைகள் ஈரோடு மாவட்டம் அந்தியூர் அருகே எத்தனால் ஆலையில் இருந்து கழிவுகள் வெளியேற்றப்படுவதாகக் கூறி, 16-வது நாளாக பள்ளி புறக்கணிப்பு போராட்டம் தொடர்கிறது. 156 மாணவர்களின் பெற்றோர், ஆலை மீது நிரந்தர நடவடிக்கை கோரி போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.