தமிழ்நாடு

சென்னிமலை முருகன் கோவிலில் மகா தரிசனம் : ஆயிரக்கணக்கான பக்தர்கள் வழிபாடு

ஈரோடு மாவட்டம் சென்னிமலை முருகன் கோவிலில், தைப்பூச திருவிழாவையொட்டி மகா தரிசனம் நடைபெற்றது.

தந்தி டிவி

ஈரோடு மாவட்டம் சென்னிமலை முருகன் கோவிலில், தைப்பூச திருவிழாவையொட்டி மகா தரிசனம் நடைபெற்றது. நடராஜ பெருமானும், சுப்பிரமணிய சாமியும் வெள்ளி விமானம், வெள்ளி மயில் வாகனத்தில் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி, பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்