தமிழ்நாடு

ரோட்டில் அப்படி அப்படியே கார்களை நிறுத்திய கால் டாக்சி ஓட்டுநர்கள்...திடீர் பரபரப்பு

தந்தி டிவி

பயணிகளை ஏற்றுவது தொடர்பான தகராறில் வாடகை கார் ஓட்டுநர் கத்தியால் குத்த முயன்றதால், கால் டாக்சி ஓட்டுநர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். தனியார் கால் டாக்சி ஓட்டுநர் சுரேஷ், வித்யாநகரில் இருந்து பயணிகளுடன் பெருந்துறை பயணித்துள்ளார். அப்போது, அப்பகுதியை சேர்ந்த வாடகை கார் ஓட்டுநர்கள், சுரேஷின் காரை வழிமறித்து தாக்கியதுடன், பயணிகளை அவர்களது வீட்டில் விட்டதாக கூறப்படுகிறது. இதுகுறித்து கேள்வி கேட்ட கால் டாக்சி ஓட்டுநர்களை, வாடகை கார் ஓட்டுநர் கத்தியால் குத்த முயன்றதையடுத்து, ஓட்டுநர்கள் சாலைகளில் காரை நிறுத்தி மறியலில் ஈடுபட்டனர்.

BREAKING || மருதமலை முருகன் சிலை வழக்கு - சென்னை ஐகோர்ட் முக்கிய உத்தரவு

BREAKING || ஈபிஎஸ் தலைமையில்... அதிமுகவின் அடுத்த பாய்ச்சல்

Breaking | TN Police | பெண் பாலியல் வன்கொடுமை.. கேட் கீப்பர் மீது பாய்ந்த நடவடிக்கை

BREAKING || Jananayagan | ஜனநாயகன் வழக்கில் திடீர் திருப்பம் - சென்சார் போர்டு எடுத்த முடிவு

#BREAKING || Today Gold Rate | ஒரே நாளில் 2 முறை.. நினைத்து பார்க்க முடியாத அளவிற்கு குறைந்த தங்கம்