தமிழ்நாடு

சிறுத்தையை பிடிக்க கூண்டு வைத்துள்ள வனத்துறையினர்

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கம் புலிகள் காப்பகத்திற்கு உட்பட்ட தாளவாடி மலைப்பகுதியில் கிராமத்திற்குள் நுழைந்து விலங்குகளை வேட்டையாடும் சிறுத்தையை பிடிப்பதற்காக வனத்துறையினர் கூண்டு வைத்துள்ளனர்.

தந்தி டிவி

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கம் புலிகள் காப்பகத்திற்கு உட்பட்ட தாளவாடி மலைப்பகுதியில் கிராமத்திற்குள் நுழைந்து விலங்குகளை வேட்டையாடும் சிறுத்தையை பிடிப்பதற்காக வனத்துறையினர் கூண்டு வைத்துள்ளனர். சிறுத்தையின் நடமாட்டம் கண்காணிப்பு கேமிரா மூலம் கண்காணிக்கப்படுகிறது.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்