தமிழ்நாடு

கீழ்பவானி வாய்க்கால் தடுப்புச்சுவர் இடிந்தது

ஈரோடு மாவட்டம் பவானிசாகர் அருகே கீழ்பவானி வாய்க்கால் கரையின் தடுப்புச்சுவர் இடிந்ததால் நீர்க்கசிவு ஏற்பட்டு, கரை உடையும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

தந்தி டிவி
பவானிசாகர் அணையில் இருந்து மங்கலம்பட்டி வரை 124 மைல் நீளமுள்ள கீழ்பவானி வாய்க்கால் மூலம் 2 லட்சத்து 7 ஆயிரம் ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன. இந்நிலையில், அணையில் இருந்து 2 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள தொப்பம்பாளையம் பகுதியில் வாய்க்காலின் அடியில் உள்ள சிறிய பாலத்தின் தடுப்புச்சுவர் இடிந்தது. இதனால் அந்த இடத்தில் நீர்க்கசிவு ஏற்பட்டதால், மணல் மூட்டைகளை கொண்டு அடுக்கும் பணியில் பொதுப்பணித்துறையினர் ஈடுபட்டுள்ளனர்.

Covai Blast | கோவை கார் குண்டு வெடிப்பு - இத்தனை ஆண்டுகள் கழித்து சென்னையில் சிக்கிய டாகுமெண்ட்ஸ்

Senthil Balaji | DMK | செந்தில் பாலாஜியின் நெருங்கிய நண்பர்கள் கைது

BREAKING || "மக்களுக்கு தடையின்றி கிடைக்க வேண்டும்" - CM விஜய் உத்தரவு

Namakkal | Egg | சரிந்த `முட்டை’ - என்னப்பா இது..

PM KISAN Samman Nidhi | "இன்னும் 5 ஆண்டுகளுக்கு ரூ.6000..." - மத்திய அரசு கொடுத்த ட்ரீட்