தமிழ்நாடு

ஈரோடு விபத்தில் பலியான 4 பேரின் குடும்பங்களுக்கு தலா ஒரு லட்சம் நிவாரணம் - முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு

ஈரோடு மாவட்டம், மொடக்குறிச்சி தாலுக்காவில் உள்ள புதுவலசு என்னுமிடத்தில் நேற்று நடந்த சாலை விபத்தில் உயிரிழந்த 4 பேரின் குடும்பத்தினருக்கு முதலமைச்சர் நிவாரண நிதி அறிவித்துள்ளார்.

தந்தி டிவி

ஈரோடு மாவட்டம், மொடக்குறிச்சி தாலுக்காவில் உள்ள புதுவலசு என்னுமிடத்தில் நேற்று நடந்த சாலை விபத்தில் உயிரிழந்த 4 பேரின் குடும்பத்தினருக்கு முதலமைச்சர் நிவாரண நிதி அறிவித்துள்ளார். உயிரிழந்த 4 நபர்களின் குடும்பத்தினருக்கு தனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துள்ள முதலமைச்சர், அவர்களின் குடும்பங்களுக்கு தலா ஒரு லட்சம் ரூபாய் முதலமைச்சரின் நிவாரண நிதியில் இருந்து வழங்க உத்தரவிட்டுள்ளார்

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்