திருச்செந்தூரில் EPS குடும்பம்.. கோயிலில் விஸ்வரூப தரிசனம் #thiruchendur #edappadipalanisamy #eps #temple #thanthitv திருச்செந்தூர் கோவிலில் எடப்பாடி பழனிச்சாமியின் குடும்பத்தினர் தரிசனம் தமிழக சட்டமன்றத் தேர்தல் வாக்கு எண்ணிக்கை மே 4-ம் தேதி நடைபெறவுள்ள நிலையில், முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி குடும்பத்தினர் திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் விஸ்வரூப தரிசனம் செய்தனர்....‘